கவுன்சிலர் வெளிநடப்பு

சமயபுரம் பேரூராட்சி கூட்டத்திலிருந்து வார்டு கவுன்சிலர் வெளிநடப்பு செய்தார்வார்டுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை என்று குற்றச்சாட்டு
கவுன்சிலர் வெளிநடப்பு
Published on

மண்ணச்சநல்லூர்,

மண்ணச்சநல்லூர் அருகே சமயபுரம் பேரூராட்சி மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 5-வது வார்டு கவுன்சிலர் சாந்தி பேசும் போது, 5 - வது வார்டு எல்லைக்கு உட்பட்ட பகுதியில் எந்த பணியும் நடைபெறவில்லை. காமாட்சி அம்மன் கோயில் தெருவில் இருபுறமும் சாக்கடை வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com