கிராம தேவதை நாச்சியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு ஆடி மாதம் பொங்கல் வைப்பது வழக்கம்
கிராம தேவதை நாச்சியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு
Published on

போளூர்:

போளூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராம தேவதையான துன்ப நாச்சியம்மனுக்கு ஆண்டு தோறும் போளூர் மக்கள் ஆடி மாதம் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர்.

போளூரிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று பொங்கலிட்டு வழிபட்டனர்.

விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி பண்ணையார் கிருஷ்ணமூர்த்தி, என் கே.பாபு, பார்த்திபன், பழனி பன்னீர்செல்வம் போன்றவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com