திருமூர்த்தி அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

120 நாட்களுக்கு உரிய இடைவெளிவிட்டு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. 7600 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.
திருமூர்த்தி அணை
திருமூர்த்தி அணை
Published on

உடுமலை :

திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை இரண்டாம் மண்டல பாசன பகுதிகளுக்குட்பட்ட பாசன நிலங்களுக்கு இன்று முதல் டிசம்பர் 24-ந்தேதி வரை 120 நாட்களுக்கு உரிய இடைவெளிவிட்டு 4 சுற்றுக்களாக மொத்தம் 7600 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட) தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

இதனால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 94,201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com