வெள்ளகோவில் முருகன் கோயில்களில் கிருத்திகை சிறப்பு வழிபாடு

முருகருக்கு தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, கொண்டு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது.முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
சிறப்பு அலங்காரத்தில் முருகப் பெருமான்.
சிறப்பு அலங்காரத்தில் முருகப் பெருமான்.
Published on

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில், கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர் கோவில், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி கோயில் , உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில் எல்.கே.சி நகர், புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவில்களில் கிருத்திகையையொட்டி நேற்று முருகருக்கு தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர் ஆகிய வாசனைப் பொருட்களை கொண்டு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com