பெருமாநல்லூர், பழங்கரையில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்வினியோகம் தடை செய்யப்படும்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டு்ள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது :- பெருமாநல்லூர், பழங்கரை துணைமின்நிலையங்களில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை அவினாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், தங்கம்கார்டன், விஸ்வபாரதிபார்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் ஸ்கூல், ஸ்ரீராம்நகர், நல்லிகவுண்டம்பாளையம், கைகாட்டிபுதூர் ஒரு பகுதி, ரங்கா நகர் ஒரு பகுதி, ராஜன்நகர், ஆர்.டி.ஓ.ஆபீஸ், கமிட்டியார் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாசலபதிநகர், துரைசாமிநகர், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், வி.ஜி.வி.நகர், திருநீலகண்டர் வீதி, நெசவாளர் காலனி, எம்.ஜி.ஆர்.நகர், மகாலட்சுமி நகர், முல்லைநகர், தன்வர்ஷினி அவென்யூ ஆகிய பகுதிகளிலும், பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், காளிபாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவப்பட்டி, பாண்டியன்நகர், எம்.தொட்டிபாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிப்பாளையம், நெருப்பெரிச்சல்,செட்டிபாளையம், வாவிபாளையம், தொரவலூர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com