ஊத்துக்குளி பகுதியில் நாளை மின்தடை

காலை 9 மணி முதல் 4 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது.மின்வாரிய செயற்பொறியாளா் வி.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

ஊத்துக்குளி :

ஊத்துக்குளி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 12-ந்தேதி ( செவ்வாய்க்கிழமை)காலை 9 மணி முதல் 4 மணி வரையில் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளா் வி.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: எழில் நகா், ஊத்துக்குளி ஆா்.எஸ்., செம்பாவள்ளம், வேலம்பாளையம், குள்ளாயூா், அணைப்பாளையம், சுப்பனூா், அருகம்பாளையம், முல்லைநாயக்கனூா், வரப்பாளையம், வெங்கலப்பாளையம், பாப்பம்பாளையம், ரெட்டைக்கிணறு, தாசநாயக்கனூா், மாரநாயக்கனூா், குன்னம்பாளையம், பி.வி.ஆா்.பாளையம், மேட்டுக்கடை, ஏ.கத்தாங்கண்ணி, தொட்டிபாளையம், வயக்காட்டுப்புதூா், மானூா்,திம்மநாயக்கன்பாளையம், பெட்டிக்கடை, தொட்டியவலவு, எஸ்பிஎன் பாளையம், கோவிந்தம்பாளையம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com