முதலிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை. பராமரிப்பு பணி நாளை நடக்கிறது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

தமிழ்நாடு மின்சார வாரியம் திருப்பூர் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- முதலிபாளையம், பழவஞ்சிப்பாளையம், நல்லூர் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியபாளையம், நல்லூர், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன் நகர், ஆர்.வி.இ.நகர், கூலிபாளையம், காளிபாளையம், சர்க்கார் பெரியபாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், ரங்கேகவுண்டம்பாளையம், விஜயாபுரம், மானூர் செவந்தம்பாளையம், நல்லூர், காளிபாளையம், சாணார்பாளையம், முத்தணம்பாளையம், ராக்கியாபாளையம் பிரிவு, செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், பூங்காநகர், பாலாஜிநகர், அய்யாவு நகர் பகுதியில் மின்தடை ஏற்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com