அனுப்பர்பாளையத்தில் நாளை மின்தடை

வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை ஏற்படும்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

தமிழ்நாடு மின்சார வாரியம் அவினாசி மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நாளை 1-ந் தேதி நடக்கிறது. எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை ஆத்துப்பாளையம், 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர் நகர், அங்கேரிபாளையம், பெரியார்காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம்புதூர், வெங்கமேடு, மகா விஷ்ணுநகர், தண்ணீர் பந்தல் காலனி, ஏ.பி.வி.லே அவுட், போயம்பாளையம், சக்தி நகர், பாண்டியன் நகர், நேரு நகர், குருவாயூரப்பன்நகர், நஞ்சப்பாநகர், லட்சுமிநகர், இந்திராநகர், பிச்சம்பாளையம் புதூர், குமரன்காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோவில் வீதி, சொர்ணபுரி லே அவுட், ஜீவாநகர், அன்னபூர்ணா லேஅவுட், திருமுருகன்பூண்டி விவேகானந்தா கேந்திரா பகுதி, டிடிபி மில் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com