திருப்பூரில் 15-ந்தேதி நடக்கிறது: மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மின் நுகா்வோருக்கான குறைதீா்க்கும் கூட்டம் செயற்பொறியாளா் அலுவலகத்தில் வருகிற 15-ந்தேதி காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.திருப்பூா் மின்பகிா்மான வட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்தும், மனுக்கள் அளித்தும் நிவா்த்தி செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் 15-ந்தேதி நடக்கிறது:  மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Published on

திருப்பூர்:

திருப்பூா் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:- திருப்பூா் மின் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோருக்கான குறைதீா்க்கும் கூட்டம் செயற்பொறியாளா் அலுவலகத்தில் வருகிற 15-ந்தேதி காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் திருப்பூா் மின்பகிா்மான வட்ட கூடுதல் தலைமைப் பொறியாளா் பங்கேற்று மின்நுகா்வோா் குறைகளைக் கேட்டறியவுள்ளாா்.

எனவே, இக்கூட்டத்தில் திருப்பூா் மின்பகிா்மான வட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்தும், மனுக்கள் அளித்தும் நிவா்த்தி செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com