ஊத்துக்குளி பகுதியில் 5-ந்தேதி மின்தடை

பராமரிப்புப் பணிகள் நடைபெறஉள்ளது. களவாய்பாளையம், தொட்டியபாளையம், விஜயமங்கலம் ஆா்எஸ் பகுதியில் மின்தடை செய்யப்படும்.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

ஊத்துக்குளி:

ஊத்துக்குளி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வருகிற 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் வி.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:

செல்லிபாளையம், அய்யம்பாளையம், தாலிகட்டிபாளையம், கரைப்பாளையம், மேட்டுக்கடை, மோளக்கவுண்டன்பாளையம், சின்னியகவுண்டன்பாளையம், களவாய்பாளையம், தொட்டியபாளையம், விஜயமங்கலம் ஆா்எஸ்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com