பெருமாநல்லூர் பகுதியில் நாளை மின்தடை

பெருமாநல்லூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பூலுவப்பட்டி பிரிவு அலுவலகத்தில் நாளை (திங்கட்கிழமை)மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.கூலிபாளையம், நெட்டகட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

அவினாசி:

அவினாசி மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பெருமாநல்லூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பூலுவப்பட்டி பிரிவு அலுவலகத்தில் நாளை (திங்கட்கிழமை)மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நல்லகட்டிபாளையம், கூலிபாளையம், நெட்டகட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com