பல்லடம் பகுதியில் தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சம்

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.வாகனங்களில் வந்து விழுவதும், இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துவதும், என தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
சுற்றி திரியும் நாய்கள். 
சுற்றி திரியும் நாய்கள். 
Published on

 பல்லடம்:

பல்லடத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் பெருகி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். வாகனங்களில் வந்து விழுவதும், இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துவதும், என தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே உரிய நடவடிக்கை எடுத்து அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com