நகராட்சி - பேரூராட்சி தலைவர்கள் பதவிக்கான தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

நகராட்சி-பேரூராட்சி தலைவர்கள் பதவிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் நகராட்சி-பேரூராட்சி தலைவர்களுக்கான தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி நகராட்சி தலைவர்கள் வேட்பாளர்கள் விவரம் வருமாறு:

வெள்ளகோவில்-கனியரசி, தாராபுரம்-பாப்பு கண்ணன், உடுமலை-ஜெயக்குமார், பல்லடம்-கவிதாமணி.

பேரூராட்சி தலைவர் வேட்பாளர்கள் விவரம் வருமாறு:

கன்னிவாடி- ரேவதி, கொளத்துப்பாளையம்- சுதா, சின்னக்காம்பாளையம்- கன்னீஸ்வரி, முத்தூர்- சுந்தராம்பாள், மூலனூர்- தண்டபாணி, அவினாசி- தனலட்சுமி, மடத்துக்குளம்- கலைவாணி, கணியூர்- செந்தமிழ்செல்வி, தளி- உதயகுமார், குமரலிங்கம்- சர்மிளாபானு, சங்கராமநல்லூர்- மல்லிகா.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com