குடிமங்கலம் அரசு பள்ளியில் செஸ் விழிப்புணர்வு போட்டி

பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி போட்டிகளை துவக்கி வைத்தார்.சுபிதா மற்றும் நடுவர்களாக மகேந்திரன், கார்த்திக் ஆகியோர் செயல்பட்டனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி போட்டிகளை துவக்கி வைத்த காட்சி.
பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி போட்டிகளை துவக்கி வைத்த காட்சி.
Published on

குடிமங்கலம்:

செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு செஸ் போட்டிகள் குடிமங்கலம் ஒன்றிய அளவில் குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி போட்டிகளை துவக்கி வைத்தார்.

வெற்றி பெறும் முதல் 3 மாணவ மாணவிகள் வரும் 27 ந்தேதி நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள். போட்டிக்கு ஆர்பிட்ராக முகமது அஸ்லாம், சுபிதா மற்றும் நடுவர்களாக மகேந்திரன், கார்த்திக் ஆகியோர் செயல்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com