பெரியாண்டிபாளையம் மாரியம்மன் கோவிலில் கோ பூஜை வழிபாடு

கோ பூஜை இன்று 21ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.ஒரு இடத்தில் பாரம்பரியமான நாட்டுப் பசுக்களை வைத்து கோ பூஜை மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

பெருமாநல்லூர்:

திருப்பூர் மாவட்ட கோ சேவா சமிதி சார்பில் மாதம் ஒரு இடத்தில் பாரம்பரியமான நாட்டுப் பசுக்களை வைத்து கோ பூஜை மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் இந்த மாதத்திற்கான கோ பூஜை இன்று 21ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு திருப்பூர் மங்கலம் ரோடு பெரியாண்டிபாளையம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் வளாகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது.

ஆடி வெள்ளியில் நடைபெறும் புனிதமான இந்த கோ பூஜையில் அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொண்டு கோமாதா அருளைப் பெற வேண்டும் என்று திருப்பூர் ஜில்லா கோ சேவா சமிதி விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com