பெரியகோட்டையில் ஜெயலலிதா நினைவுநாள் நிகழ்ச்சி

அ.தி.மு.க. சார்பில் பெரியகோட்டை ஊராட்சி காந்திநகர் 2 கிளையில் நடைபெற்றது.பெரியகோட்டை ஊராட்சி கிளை செயலாளர்கள் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பெரியகோட்டையில் ஜெயலலிதா நினைவுநாள் நிகழ்ச்சி
Published on

மடத்துக்குளம் : 

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவுநாள் நிகழ்ச்சி குடிமங்கலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பெரியகோட்டை ஊராட்சி காந்திநகர் 2 கிளையில் நடைபெற்றது.

ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். முன்னாள் யூனியன் கவுன்சிலர் செல்வராஜ், ஊராட்சி துணை தலைவர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஐ.டி., விங் தலைவர் சுப்பிரமணி, ஒன்றிய ஐடி.விங் செயலாளர் ஜாஹீர்உசேன், 

பெரியகோட்டை ஊராட்சி கிளை செயலாளர்கள் இளம்பிறை எம்.சாதிக், கே.எஸ்.கே.செந்தில், சிடிசி .ரத்தினசாமி, எஸ்.மணிகண்டன், பாபு, குணசேகரன், விஜயகுமார், பாக்கியலட்சுமி , ராமசாமி, பாரதி, மயிலாத்தாள், துரைசாமி, நாகராஜ், வேல்முருகன்,ஐடி.விங் சுரேஷ் மற்றும் ஒன்றிய,கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com