அவினாசியில் பழக்கடை சூறை

தொழில் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது . அவினாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

அவினாசி :

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்து நம்பியம்பாளையத்தை சேர்ந்தவர் பூவேஸ். இவர் அந்தப் பகுதியில் காய்கறி மற்றும் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் தொழில் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது . இந்த நிலையில் நேற்று சந்தோஷ் அந்த கடைக்குள் புகுந்து பூவேசை திட்டியும் அங்கு இருந்த காய்கறி ,பழம் ஆகியவற்றை எடுத்து வீசி எறிந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவினாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com