திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22-ந் தேதி நடக்கிறது

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ளது.உதவி ஆணையாளர் ராம்குமார் தலைமை தாங்குகிறார்
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர் :

திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 22-ந் தேதி காலை 11 மணிக்கு திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கலால் உதவி ஆணையாளர் ராம்குமார் தலைமை தாங்குகிறார். இதில் விவசாயிகள் கலந்து கொள்ளலாம் என்று கலால் உதவி ஆணையாளர் ராம்குமார் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com