திருப்பூரில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது

மின்பகிர்மான வட்ட கூடுதல் தலைமை பொறியாளர் தலைமையில் காலை 11 மணிக்கு செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. பொதுமக்கள் மின் தொடர்பான தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருப்பூர் மின்பகிர்மான வட்ட கூடுதல் தலைமை பொறியாளர் தலைமையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு திருப்பூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. பொதுமக்கள் மின் தொடர்பான தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம்.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com