அவிநாசி கோவிலில் அவிநாசி பதிகம் 10,008 முறை பாராயணம்

பொதுமக்கள் அனைத்து சுகங்களும் பெற்று நலமுடன் வாழ வேண்டும்.பக்தா்கள் பங்கேற்று அவிநாசி பதிகம் பாடினா்.
 அவிநாசி பதிகம் பாராயணம் நடைபெற்ற காட்சி.
 அவிநாசி பதிகம் பாராயணம் நடைபெற்ற காட்சி.
Published on

அவிநாசி :

அவிநாசிலிங்கேஸ்வரா் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டியும், பொதுமக்கள் அனைத்து சுகங்களும் பெற்று நலமுடன் வாழ வேண்டியும் 10,008 முறை அவிநாசி பதிகம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் சிவாச்சாரியாா் ஆரூா் சுப்பிரமணியம், சிவன்மலை சந்திரசேகரன் ,பழனி ,விக்னேஷ், அமுத கணேசன், தாரமங்கலம் முத்துகிருஷ்ணன் உள்பட பல்வேறு பகுதிகளை சோ்ந்த சிவனடியாா்கள், பக்தா்கள் பங்கேற்று அவிநாசி பதிகம் பாடினா். 

X

Maalai Malar
www.maalaimalar.com