பெண் மாயம்

தனியார் துணி கடைக்கு வேலைக் சென்றார்போலீஸ் நிலையத்தில் புகார்
பெண் மாயம்
Published on

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் பகுதியை சேர்ந்த (17 வயது) இளம் பெண்.

இவர் கடந்த 29-ந் தேதி ஆம்பூர் உள்ள தனியார் துணி கடைக்கு வேலைக் சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வரவில்லை. இதுகுறித்து இளம்பெண் பெற்றோர் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com