மளிகை கடையில் ரூ.2 ஆயிரம் திருட்டு

3 பேர் கைது போலீசார் விசாரணை
மளிகை கடையில் ரூ.2 ஆயிரம் திருட்டு
Published on

ஆம்பூர்:

ஆம்பூர் அருகே சோலூர் ஊராட்சி ராஜகோபால் பகுதியை சேர்ந்த ரவி (வயது 56). மளிகை கடை நடத்தி வருகிறார்.

இவரது கடையில் மர்ம நபர்கள் புகுந்து ரூ.2 ஆயிரம் மளிகை பொருட்கள் ஆகி நேற்று இரவு கடையில் இருந்து ரூ.2 ஆயிரம், பணம் மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவற்றை திருடி சென்றனர். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசில் ரவி புகார் கொடுத்தார்.

புகாரின் அடிப்படையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com