பாலாற்றில் மணல் கடத்தியவர் கைது

அதிகாலை 3 மணி அளவில் பிடித்தனர் போலீசார் விசாரணை
பாலாற்றில் மணல் கடத்தியவர் கைது
Published on

ஆம்பூர்:

வாணியம்பாடி சப் கலெக்டர் பிரேமலதா இன்று அதிகாலை 3 மணி அளவில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனது வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்ெபாது ஆம்பூர் அருகே வீரக் கோவில் என்கின்ற தேசிய நெடுஞ்சாலையில் அரசு அனுமதி இன்றி பாலாற்றில் இருந்து மணல் கடத்தி வந்த மாட்டு வண்டியை பிடித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

விசாரனையில் ஆம்பூர் பன்னீர்செல்வம் நகர் புதுமனை பகுதியை சேர்ந்த சரவணன் வயது (43) என்பது ெதரிந்தது.

பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com