ரேசன் கார்டு தொடர்பான குறை தீர்க்கும் முகாம்

60 பேருக்கு உடனடி நடவடிக்கை ஏலகிரிமலையில் நடந்தது
ரேசன் கார்டு தொடர்பான குறை தீர்க்கும் முகாம்
Published on

ஜோலார்பேட்டை,

ஏலகிரிமலையில் உணவுப் மற்றும் பொருள் வழங்கல் தேசிய நுகர்வோர் பாதுகாப் புத்துறை பொது வினியோகத் திட்டத்தின் கீழ் படி குடும்ப அட்டை தொடர்பான குறைத்தீர்வு முகாம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் நடந்தது.

முகாமுக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன, வழங்கல் அலுவலர் திருமலை முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் வரவேற்றார்.

முகாமில் ஏலகிரிமலையில் உள்ள 14 கிராமங்களில் இருந்து மலைவாழ் மக்கள் கலந்து கொண்டு பெயர் திருத் தம், நீக்குதல், தொலைப்பேசி | எண் மாற்றுதல் உள்பட பல் வேறு திருத்தங்களுக்காக 100- க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com