சேரன்மகாதேவி:.சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு தினமும் பரபரப்பாக காணப்படும் இடத்தில் மிகவும் பழுதடைந்த ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. .இதனை மாற்றியமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.