திசையன்விளை மனோ கல்லூரி ஆண்டு விழா

போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ -மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
மனோ கல்லூரி ஆண்டு விழா நடந்தபோது எடுத்த படம்.
மனோ கல்லூரி ஆண்டு விழா நடந்தபோது எடுத்த படம்.
Published on

திசையன்விளை:

திசையன்விளை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி 13-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டுவிழா நடந்தது. கல்லூரி முதல்வர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி வரவேற்று பேசினார்.

போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ -மாணவிகளுக்கு தொழில் அதிபர் விஜெஸ்குமார், அப்புவிளை பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் அருள்தாசன் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டி பேசினர்.

கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. கல்லூரி தமிழ்துறை தலைவர் தணிகை செல்வி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com