முகக்கவசம் அணியாமல் வந்த 25 பேர் மீது வழக்கு

திருத்துறைப்பூண்டியில் முகக்கவசம் அணியாமல் வந்த 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து போலீசார் வாகன 

சோதனையில் ஈடுபட்டனர்.

மன்னை ரெயில்வே சாலை அருகில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் நடந்த சோதனையில் முகக்கவசம் அணியாமல் வந்ததாகவும், ஊரடங்கை மீறியதாகவும் கூறி 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த சோதனையில் போக்குவரத்து காவலர்கள் ரமேஷ்குமார், 

உதவி ஆய்வாளர் சிங்காரவேலன் ஆகியோர் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com