காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்பாட்டம்

மணிப்பூர் கலவரம் கண்டித்து நடந்தது கோஷங்கள் எழுப்பினர்
காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்பாட்டம்
Published on

ஆரணி:

திருவண்ணமலை மாவட்டம் ஆரணி காந்தி சிலை அருகில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமையில்

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். நூதன முறையில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கோஷங்கள் எழுப்பியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் நகர தலைவர் பொன்னையன், முன்னாள் எம்.எல்.ஏ ராஜபாபு, மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் செல்வம் மாவட்ட செயலாளர் உதயகுமார் தொகுதி இளைஞர் காங்கிரஸ் பிரபு, நிர்வாகிகள் மருத்துவர் வாசுதேவன், அசோக்குமார். பாபு, பிள்ளையார், குருமூர்த்தி, சம்பந்தம் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com