மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிமுக விழா

அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிமுக விழா
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை நகராட்சி, பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும், ரோட்டரி டயாலிசிஸ் சென்டரில் முதல்- அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அறிமுக விழா நடந்தது.

பயனாளி களுக்கு முதல்- அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டையினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை தலைவர் பிச்சாண்டி, திருவண்ணா மலை நாடாளுமன்ற உறுப்பினர்.

சி.என்.அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி. மாநில தட்கள் சங்கத் துணைத்தலைவர். எ.வ.வே.கம்பன், இணை இயக்குநர் சுகாதரா துறை ஏழுமலை. மாநில கைப்பந்து சங்க துணை தலைவர். ஸ்ரீதரன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com