தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட துணை தலைவர் சிவக்குமார் தலைமையில், வருவாய் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Published on

கடலூர்:

கள்ளக்குறிச்சி தாசில்தார் மனோஜ்முனியன் இடைக்கால பணிநீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பண்ருட்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர் சிவக்குமார் தலைமையில், வருவாய் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com