நாளை மின்தடை

பேராவூரணியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on

பேராவூரணி: 

பேராவூரணி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:&

பேராவூரணி துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை-பெற உள்ளது.

எனவே  பேரா-வூரணி, காலகம், கொன்-றைக்காடு, குருவிக்கரம்பை, பூக்கொல்லை, கழனிவாசல், ரெட்டவயல், பெருமகளூர், திருவத்தேவன், உடையநாடு, சேதுபாவாசத்திரம், 

மல்லி-பட்டினம், மரக்காவலசை, நாடியம், பள்ளத்தூர், கள்-ளம்-----பட்டி, ஒட்டங்காடு, கட்டயங்காடு, திருச்சிற்-றம்பலம், துறவிக்காடு, சித்துக்காடு, வா.-கொல்-லைக்காடு, குறிச்சி, ஆவணம், 

சாணா-கரை, பைங்கால் படப்ப-னார்வயல், மணக்--காடு, பட்டத்தூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநி-யோகம் இருக்காது.

 மின் தடை தொடர்பான புகார்களுக்கு 1912 மற்றும் 9498794987 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com