கயத்தாறு அருகே டாஸ்மாக் ஊழியர் விபத்தில் பலி

கயத்தாறு அருகே சவலாப்பேரி பால்பண்ணை தெருவைச் சேர்ந்த பூல்பாண்டி(வயது 48).இவர் திருச்செந்தூரில் டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வருகிறார்.கயத்தாறு அருகே உள்ள சன்னதுபுதுக்குடி டாஸ்மாக் கடையில் முதன்முதலில் நேற்று தான் பணியில் சேர்ந்து வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வரும் போது கரிசல் குளம் விளக்கு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் பலியாகினர்.
கயத்தாறு அருகே  டாஸ்மாக் ஊழியர் விபத்தில் பலி
Published on

கயத்தாறு:

கயத்தாறு அருகே சவலாப்பேரி பால்பண்ணை தெருவைச் சேர்ந்த பூல்பாண்டி(வயது 48).இவர் திருச்செந்தூரில் டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் கயத்தாறு அருகே உள்ள சன்னதுபுதுக்குடி டாஸ்மாக் கடையில் முதன்முதலில் நேற்று தான் பணியில் சேர்ந்து வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வரும் போது கரிசல் குளம் விளக்கு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் பலியாகினர்.

இவருக்கு ரமா என்ற மனைவியும், என்ற ஒரு மகன் உள்ளார். இதுகுறித்து கயத்தாறு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தினை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com