சென்னை:.பெரிய கோவிலம்பாக்கம், 1-வது தெருவை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி ஜோதி (வயது 32). .கடந்த 8-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஜோதி பின்னர் திரும்பி வரவில்லை. இது குறித்து பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்யப்பட்டது.. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜோதியை தேடி வருகிறார்கள்.