ஒரத்தநாடு அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து- 2 பேர் உயிரிழப்பு

சுற்றுலா பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து- 2 பேர் உயிரிழப்பு
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே, கேரளாவில் இருந்து தஞ்சாவூருக்கு வந்த சுற்றுலா பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 40 பேர் சிகிச்கைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com