பொன்னேரி அருகே ரெயில்வே கேட் ஊழியர் மீது தாக்குதல்

பொன்னேரி அருகே ரெயில்வே கேட் ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தாக்குதல்
தாக்குதல்
Published on

பொன்னேரி:

பொன்னேரி அருகே உள்ள வெள்ளகுளம் ரெயில்வே கேட்டில் ஊழியராக மனோஜ் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலை பணியில் இருந்தபோது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் ரெயில்வே கேட் மூடப்படுவது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் மனோஜை கல்லால் தாக்கி தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com