பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் போராட்டம்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் இன்று போராட்டம் நடந்தது.
மக்கள் நீதி மய்யம் போராட்டம்
மக்கள் நீதி மய்யம் போராட்டம்
Published on

சென்னை:

பெட்ரோல், டீசல் கியாஸ் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, பெண்கள் மீதான தொடர் பாலியல் வன்கொடுமைகள் ஆகியவற்றை கண்டித்து மாநிலம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் இன்று போராட்டம் நடந்தது.

நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்துக்கு துணைத் தலைவர் மவுரியா தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர்கள் முரளி அப்பாஸ், சினேகா மோகன்தாஸ், வினோத், சஜீஷ், பிரகாஷினி சென்னை மண்டல மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் இதில் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com