மடிப்பாக்கத்தில் 5 வீடுகளில் கைவரிசை- கொள்ளையன் கைது

போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஸ் என்ற கொள்ளையனை கைது செய்தனர். பூட்டிய வீடுகளை குறிவைத்து கொள்ளையன் சதீஸ் திருடி இருப்பது தெரிய வந்துள்ளது.
மடிப்பாக்கத்தில் 5 வீடுகளில் கைவரிசை- கொள்ளையன் கைது
Published on

சென்னை மடிப்பாகத்தில் 5 வீடுகளில் தொடர்ச்சியாக கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஸ் என்ற கொள்ளையனை கைது செய்தனர். அவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பூட்டிய வீடுகளை குறிவைத்து கொள்ளையன் சதீஸ் திருடி இருப்பது தெரிய வந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com