மசாஜ் சென்டரில் விபசாரம்- 4 பேர் கைது

திருவள்ளூர் அருகே மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த காக்களூர் பகுதியில் மசாஜ் சென்டர் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இங்கு விபச்சாரம் நடப்பதாக திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தாலுகா போலீசார் அதிரடியாக சோதனை செய்தபோது அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கடையின் உரிமையாளர் சரண்யா உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com