கடலில் மீன்பிடித்தபோது படகில் மயங்கி விழுந்து மீனவர் பலி

நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது திடீரென முருகன் படகில் மயங்கி விழுந்து இறந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலில் மீன்பிடித்தபோது படகில் மயங்கி விழுந்து மீனவர் பலி
Published on

மாமல்லபுரம்:

கல்பாக்கம் அடுத்த சதுரங்கபட்டிணத்தை சேர்ந்தவர் முருகன் (வயது45). உறவினர்களுடன் கடலுக்குள் படகில் மீன் பிடிக்க சென்றார்.

நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது திடீரென முருகன் படகில் மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து சதுரங்கபட்டிணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com