வணிகர் தினத்தன்று சென்னையில் ஓட்டல்களுக்கு காலையில் விடுமுறை

திருச்சியில் நடைபெற உள்ள வணிகர் சங்க மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன்மை சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

சென்னை:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மே 5-ம் தேதி 39-வது வணிகர் தினம், தமிழக வணிகர் விடியல் மாநாடாக திருச்சியில் நடைபெற உள்ளது. 

இந்நிலையில், வணிகர் தினத்தை முன்னிட்டு நாளை மறுதினம் சென்னையில் ஓட்டல்களுக்கு காலையில் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என சென்னை ஓட்டல்கள் சங்கம் செயலாளர் ராஜ்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com