விஷம் குடித்து மாணவி தற்கொலை

பக்கத்து வீட்டிற்கு சென்று மருதாணி பறித்துவிட்டு காலதாமதமாக வீட்டிற்கு சென்றதால் மகளை தாய் கண்டித்தார்.பூச்சிக்கொல்லி மருந்து குடித்த மாணவியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
விஷம் குடித்து மாணவி தற்கொலை
Published on

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள மணியங்குடி கிராமத்தை சேர்ந்த, சுதாகர் என்ப வரின் 15 வயது மகள், நன்னிலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சம்பவத்தன்றுபக்க த்து வீட்டிற்கு சென்று, மருதாணி பறித்துவிட்டு, கால தாமதமாக வீட்டிற்கு சென்றதால்,மகளை சுதாக ரின் மனைவி கண்டித்த தாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மாணவி பூச்சிக்கொ ல்லி மருந்தை குடித்து ள்ளார்உடன் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரு க்கு தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டது ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகு றித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com