கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை

கோப்பணம் பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டு விழாவை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
அங்காள பரமேஸ்வரி அம்மன், அரசாயி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.
அங்காள பரமேஸ்வரி அம்மன், அரசாயி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.
Published on

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம் பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டு விழாவை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன், அரசாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் ,சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி யளித்த னர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராள

மான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com