மக்கள் தொடா்பு முகாம்

சிவகங்கை அருகே 17-ந் தேதி மக்கள் தொடா்பு முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
மக்கள் தொடா்பு முகாம்
Published on

சிவகங்கை

சிவகங்கை அருகே உள்ள கிளாதரி கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிடத்தின் அருகில் உள்ள நாடகமேடையில் கலெக்டர் தலைமையில் வருகிற 17-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெற உள்ளது.

இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com