இரும்புதலை பொய்யாமொழி விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம்

பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகர்.
சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகர்.
Published on

மெலட்டூர்:

பாபநாசம் தாலுக்கா, இரும்புதலை பொய்யாமொழி விநாயகர் கோயில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் கிராமவாசிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com