மதுபோதையில் கீழே விழுந்தவர் சாவு

சேலம் அருகே மதுபோதையில் கீழே விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.
.
.
Published on

காடையாம்பட்டி:

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த கணவாய் புதூர் ஊராட்சி லோகூர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (48). கூலி தொழிலாளி. 

இவர் நேற்று இரவு மதுபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டி செல்லும்போது மோரூர் லேண்ட் காலனி விநாயகர் கோவில் அருகில் கீழே விழுந்த£ர். 

உடனே அவரை உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  வழியிலேயே இறந்து விடுகிறார். 

இந்த சம்பவம் குறித்து தீவட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com