சேலம் கந்தாஸ்ரமத்தில் குரு பூஜை

சேலம் கந்தாஸ்ரமத்தில் குரு பூஜை விழா நாளை தொடங்குகிறது.
.
.
Published on

சேலம்:

சேலம் உடையாப்பட்டி அருகே கந்தாஸ்ரமம் உள்ளது.   அதனை நிறுவிய   சத்குரு  சத்தானந்த சுவாமிகளின் 20-ம் ஆண்டு குரு  பூஜை விழா நாளை (13-ந் தேதி) தொடங்கி 16-ந் தேதி வரை நடக்கிறது. 

இதையொட்டி அபிேஷகம், ஆராதனை, சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. 

15-ந் தேதியான ஞாயிற்றுக்கிழமை பவுர்ணமி தினத்தன்று காலை 7 மணிக்கு சுதர்ஷன ேகாமமும், 11 மணிக்கு சத்குரு சாந்தானந்த சுவாமிகளின் அதிஷ்டானத்தில் அபிஷேகமும், மாலை 5 மணிக்கு  சக்ரநவாவரண  பூஜையும்,  சுமங்கலி பூஜையும் நடைபெறுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com