சேலம் ரெயிலில் 4 கிலோ கஞ்சா சிக்கியது

சேலம் வழியாக சென்ற தன்பாத் ரெயிலில் 4 கிலோ கஞ்சா சிக்கியது.
ரெயிலில் சிக்கிய கஞ்சா பொட்டலங்களுடன் போலீசார்.
ரெயிலில் சிக்கிய கஞ்சா பொட்டலங்களுடன் போலீசார்.
Published on

சேலம்:

சேலம் வழியாக சென்ற தன்பாத் ரெயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார் ரெயிலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

சங்ககிரி-ஆனங்கூர் இடையே வந்தபோது ரெயில் கழிவறையில் ஒரு பை கிடப்பதை பார்த்தனர். அதை சோதனை செய்தபோது அந்த பையில் 4 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கிடந்தன.  

போலீசார் அதை கைப்பற்றி கஞ்சா கடத்தி வந்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அயோத்தியாப்பட்டணத்தில் உழவர் சந்தை அமைக்க வியாபாரிகள் கோரிக்கை

அயோத்தியாப்பட்டணத்தில் உழவர் சந்தை அமைக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com