அரசு பள்ளியில் கணினி பொருட்கள் திருட்டு

பள்–ளி–யில் கணினி அறை–யில் இருந்த இன்–டர்–நெட் ரிசீ–வர் கருவி உள்–ளிட்ட கணினி பொருட்–கள் கடந்த சில நாட்–க–ளுக்கு முன்பு காணா–மல் போனது.அதை மர்ம நபர்–கள் திரு–டி–விட்–ட–தாக கூறப்–ப–டு–கிறது.
அரசு பள்ளியில் கணினி பொருட்கள் திருட்டு
Published on

சேலம்:

சேலம் கோட்–டை–யில் மாந–க–ராட்சி மேல்–நி–லைப்–பள்ளி உள்–ளது. இந்த பள்–ளி–யில் கணினி அறை–யில் இருந்த இன்–டர்–நெட் ரிசீ–வர் கருவி உள்–ளிட்ட கணினி பொருட்–கள் கடந்த சில நாட்–க–ளுக்கு முன்பு காணா–மல் போனது. அதை மர்ம நபர்–கள் திரு–டி–விட்–ட–தாக கூறப்–ப–டு–கிறது. இது–கு–றித்து பள்ளி தலைமை ஆசி–ரியை நளினி, டவுன் போலீஸ் நிலை–யத்–தில் புகார் செய்–தார். அதன்–பே–ரில் போலீ–சார் வழக்–குப்–ப–திவு செய்து விசா–ரணை நடத்தி

வரு–கின்–ற–னர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com