என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
    X

    மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

    • சேலம் மின்பகிர்மான வட்டம் தெற்கு கோட்ட அலுவலகம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் செயல்பட்டு வருகிறது.
    • (புதன்கிழமை) காலை 11 மணி அளவில் மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது.

    சேலம்:

    சேலம் மின்பகிர்மான வட்டம் தெற்கு கோட்ட அலுவலகம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் செயல்பட்டு வருகிறது. இங்கு நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 11 மணி அளவில் மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது. ஆகவே இந்த கூட்டத்தில் சேலம் தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியை சார்ந்த மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு தெற்கு கோட்ட மின்வாரிய செயற் பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×