என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கயத்தாறு பேரூராட்சி பகுதியில் ரூ. 80 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி - பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்
Byமாலை மலர்25 Sep 2023 8:56 AM GMT
- தெற்கு சுப்பிரமணிபுரம் வார்டில் பேவர்பிளாக் சாலை மற்றும் வாருகால் அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்தார்.
- நிகழ்ச்சிக்கு கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆ. சின்னப்பாண்டியன் தலைமை தாங்கினார்.
கயத்தாறு:
கயத்தாறு பேரூராட்சியில் தெற்கு சுப்பிரமணிபுரம் வார்டில் மாநில பகிர்வு நிதியியல் இருந்து ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை மற்றும் வாருகால் அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆ. சின்னப்பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் நயினார் பாண்டியன், செல்வகுமார், ஆதிலட்சுமி, தேவி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. அயலக அணி செயலாளர் இஸ்மாயில், முன்னாள் கவுன்சிலர் சேக்முகமது, சந்தானம் மற்றும் நிர்வாகிகள் கண்ணன், ஜெனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×